கல்கி குழுமம் மற்றும் இயற்கை மருத்துவர் நந்தினி இணைந்து வழங்கும் அறிவோம் - தெளிவோம்! - இணையதள சேவை

இயற்கை மருத்துவர் நந்தினி – நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி மற்றும் திருமதி சுகுணா சுப்பிரமணி அவர்களின் இரண்டாவது புதல்வி. கற்றது நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவமனை மேலாண்மை முதுகலை கல்வி என்றாலும் நாட்டம் கொண்டது தந்தையின் வழிசென்று நாட்டு மருத்துவத்தின் சிறப்புகளை உலகத்தார் உணர்ந்து பயனடையச் செய்வதிலியே இருந்தது.

ஸ்ரீ சேஷ சாயி ஹெர்பல்ஸ் மற்றும் மருத்துவமனையின் நிர்வாக மருத்துவராகவும், இயக்குனராகவும் நற்பணியாற்றி வருகிறார். மங்கையர் மலர் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். மூலிகைகளின் மருத்துவ குணங்கள் குறித்து அவர் எழுதிய தொடர் வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மங்கையர் மலர் இதழ் மூலமாக அறிமுகமான இவரை இணையதளத்திலும் அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் அடைகிறோம்.

கேள்விகளை கேளுங்கள்…

பதிலளிக்க காத்திருக்கிறார் நந்தினி.

உங்கள் கவனத்திற்கு :

• இது முற்றிலும் கல்கி குழுமம் வழங்கும் இணையதள சேவை மட்டுமே

• கேள்விகளை கல்கி குழுமத்தின் இணையதளத்திலிருந்து எழுத்து வடிவிலோ அல்லது MP3 file ஒலி வடிவிலோ மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே கேட்கலாம்.

• விண்ணப்பப் படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.

• துறை நிபுணர்கள் பதிலளிக்கத் தேவையான விவரங்கள் உள்ளடக்கியதாகத் தங்களது கேள்விகளை அமைப்பது சிறப்பு.

• கேள்விக்கான பதில் / ஆலோசனை தங்களது மின்னஞ்சலுக்குப் பதிவு செய்யப்பட்ட MP3 File ஒலி வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ அனுப்பி வைக்கப்படும்.

• ஒருவர் ஒரு விண்ணப்பத்திற்கு இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்கலாம்.

• பதிவுக் கட்டணம் ரூ. 150 /- (inclusive of tax)

• இப்பதிவுக் கட்டணம் கல்கி குழுமத்தின் இணையதள தகவல் பரிமாற்றச் சேவைக்கானது. ஆலோசனைக்கான கட்டணம் அல்ல.

• எக்காரணம் கொண்டும் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது.

• கேள்விகள் மற்றும் பதில்களுக்கு கல்கி குழுமம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

• இந்தச் சேவை குறித்து எவ்விதமான கடிதப் போக்குவரத்தையும், தொலைபேசித் தொடர்பையும் தவிர்க்கவும்.

Fill your details :
Name / பெயர் :
E-mail id / மெயில் ஐ.டி. :
Mobile Number / அலைபேசி எண் :
Gender / பாலினம் :  
     Male        Female
Age / வயது :
City / ஊர் :
Question 1 / கேள்வி 1 :
Question 2 / கேள்வி 2 :
Upload Audio File / பதிவு செய்யப்பட்ட ஆடியோவை இணைக்க (.MP3 file size: max 3 mb)  

Upload Image (.jpg file size: max 1 mb) :

Amount / பதிவுக் கட்டணம் :