கல்கி குழுமம் மற்றும் ஜோதிடர் கே.சுப்பிரமணியன் இணைந்து வழங்கும் அறிவோம் - தெளிவோம்! - இணையதள சேவை

ஜோதிடர் கே.சுப்பிரமணியன் - சிறு குறிப்பு

‘கல்கி’ குழும வாசகர்களை இணைய தள சேவை மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. சிறு வயது முதலே ஜோதிடம், சாஸ்திரத்தில் அதிக ஆர்வமும் நம்பிக்கை யும் உடையவன் நான். இந்தத் துறையில் எனது தந்தையும் மாமாவுமே எனக்கு குருநாதர்கள்.

‘சாய் ஸ்ரீ அஸ்ட்ரோ சென்டர்’ (எஸ்.எஸ்.மீடியா) எனும் ‘யூ டியூப்’ தமிழ் இணைய தளத்தை ஆகஸ்ட், 15 - 2017 அன்று தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். இப்போது, இந்த இணைய தள சேவை வாயிலாக உங்களது கேள் களுக்கு பதிலளிக்க ஆர்வத்தோடு இருக்கிறேன்.

உங்கள் கவனத்திற்கு :

• இது முற்றிலும் கல்கி குழுமம் வழங்கும் இணையதள சேவை மட்டுமே

• கேள்விகளை கல்கி குழுமத்தின் இணையதளத்திலிருந்து எழுத்து வடிவிலோ அல்லது MP3 file ஒலி வடிவிலோ மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே கேட்கலாம்.

• விண்ணப்பப் படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.

• துறை நிபுணர்கள் பதிலளிக்கத் தேவையான விவரங்கள் உள்ளடக்கியதாகத் தங்களது கேள்விகளை அமைப்பது சிறப்பு.

• கேள்விக்கான பதில் / ஆலோசனை தங்களது மின்னஞ்சலுக்குப் பதிவு செய்யப்பட்ட MP3 File ஒலி வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ அனுப்பி வைக்கப்படும்.

• ஒருவர் ஒரு விண்ணப்பத்திற்கு இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்கலாம்.

• பதிவுக் கட்டணம் ரூ. 150 /- (inclusive of tax)

• இப்பதிவுக் கட்டணம் கல்கி குழுமத்தின் இணையதள தகவல் பரிமாற்றச் சேவைக்கானது. ஆலோசனைக்கான கட்டணம் அல்ல.

• எக்காரணம் கொண்டும் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது.

• கேள்விகள் மற்றும் பதில்களுக்கு கல்கி குழுமம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

• இந்தச் சேவை குறித்து எவ்விதமான கடிதப் போக்குவரத்தையும், தொலைபேசித் தொடர்பையும் தவிர்க்கவும்.

Fill your details :
Name / பெயர் :
E-mail id / மெயில் ஐ.டி. :
Mobile Number / அலைபேசி எண் :
Gender / பாலினம் :  
     Male        Female
Age / வயது :
City / ஊர் :
Question 1 / கேள்வி 1 :
Question 2 / கேள்வி 2 :
Upload Audio File / பதிவு செய்யப்பட்ட ஆடியோவை இணைக்க (.MP3 file size: max 3 mb)  

Upload Image (.jpg file size: max 1 mb) :

Amount / பதிவுக் கட்டணம் :