இணைந்து வழங்கும் அறிவோம் - தெளிவோம்!
உடல் மற்றும் மனநல ஆலோசனைக்கான இணையதளச் சேவை
உங்கள் உடல் மற்றும் மன நலம் தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிக்க உள்ளனர் காவேரி மருத்துவமனையைச் சார்ந்த பல்துறை மருத்துவ நிபுணர்கள்..
• இது முற்றிலும் கல்கி குழுமம் வழங்கும் இணையதளச் சேவை மட்டுமே
• கேள்விகளை கல்கி குழுமத்தின் இணையதளத்திலிருந்து எழுத்து வடிவிலோ அல்லது MP3 file ஒலி வடிவிலோ மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே கேட்கலாம்.
• விண்ணப்பப் படிவம் முழுமையாக நிரப்பப்பட வேண்டும்.
• மருத்துவர் பதிலளிக்கத் தேவையான விவரங்கள் உள்ளடக்கியதாகத் தங்களது கேள்விகளை அமைப்பது சிறப்பு.
• கேள்விக்கான பதில் / ஆலோசனை தங்களது மின்னஞ்சலுக்குப் பதிவு செய்யப்பட்ட MP3 File ஒலி வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ அனுப்பி வைக்கப்படும்.
• ஒருவர் ஒரு விண்ணப்பத்திற்கு இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்கலாம்.
• பதிவுக் கட்டணம் ரூ. 150/- (inclusive of tax)
• இப்பதிவுக் கட்டணம் கல்கி குழுமத்தின் இணையதள தகவல் பரிமாற்றச் சேவைக்கானது, காவேரி மருத்துவமனை வழங்கும் மருத்துவ ஆலோசனைக்கான கட்டணம் அல்ல.
• எக்காரணம் கொண்டும் கட்டணம் திருப்பி தரப்பட மாட்டாது.
• கேள்விகள் மற்றும் மருத்துவரின் பதில்களுக்கு கல்கி குழுமம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
• இந்தச் சேவை குறித்து எவ்விதமான கடிதப் போக்குவரத்தையும், தொலைபேசித் தொடர்பையும் தவிர்க்கவும்.