இன்றைய புதிர்! 31-07-2021 போட்டி 27 -க்கான 3 கேள்விகள் - Clues given within brackets


கேள்வி 1 :
இந்த வார கல்கியின் அட்டைபட நாயகியான சுபிக்‌ஷா கிருஷ்ணனை அறிமுகப்படுத்திய இயக்குனர் பெயர் ? (08-08-2021 கல்கி இதழ்)


கேள்வி 2 :
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மேரிகோமுடன் மோதியவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? (மினு மினு)


கேள்வி 3 :
மண்ணின் மங்கை பெற்ற விருதின் பெயர் ? (26-07-2021 மங்கையர் மலர்)


Your Name :

Active Email Id :

Mobile Number :

Address :

விதிமுறைகள் :

• கேள்விகளும் அவற்றிற்கான விடைகளும் இந்த கல்கி ஆன்லைன் இணையதளத்தில்

• தினம் 3 கேள்விகள்

• போட்டி 30 நாட்களுக்கு

• தினம் தினம் 10 பரிசுகள்

• மொத்த பரிசுகள் 300

• ஒரு நபர், ஒரு நாள், ஒரு முறை மட்டுமே submit செய்யலாம்.

• வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் போட்டி முடிவில் அனுப்பி வைக்கப்படும்.

• நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

• ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.