Comments

சுகுமார் says :

ஆடியோ வடிவில் ஆன்மிக சொற்பொழிவு அருமை.

Ranjani says :

Excellent speech

Ramya says :

அருமையான சொற்பொழிவு... ஓம் முருகா...

Exvellent says :

Excellent

புலவர் இராமமூர்த்தி says :

திருப்புகழை இளையோர் கற்றுமகிழ பரிசுப் போட்டி நடத்த வேண்டும்.

Bharathy says :

Wonderful Excellent speech

Bharathy says :

Wonderful Excellent speech

G.Vengatachalam says :

அருமை, பெருமை அனைவருக்கும் போய் சேர வேண்டும். பயன் பெற வேண்டும்

Madras says :

Good rendering

குமார் says :

அருமை ஐயா

திருப்புகழ் இன்பராஜ் says :

குருவின் திருவடிகள் போற்றி ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் குருவாய் வருவான் அருளூவான் முருகன்

Ravikumar says :

அருமை அற்புதம் ஐயா திருப்புகழ் கந்தர் புகழ் எங்கும் பரவ தங்கள் வாக்கில் மிகசிறப்பு.

ரவி கோபிச்செட்டிப்பாளையம் says :

நன்றாக உள்ளது ஐயா

S.Swaminathan says :

இறைவன் திருவடிப்பெருமையை உணர்ந்தோம் ஐயா...சீரடி பாபா திருவடிகளே சரணம்... ஆன்மிகசான்றோர்கள் திருவடிகளே சரணம்... காஞ்சிப்பெரியவா திருவடிகளே சரணம்... அருணகிரிநாதர் திருவடிகளே சரணம்...ஓம் சரவண பவ நமஹ... ஓம் முத்தைத்தரு பத்தித் திருநகை சரணம்...

Meenakshi Balganesh says :

ஆஹா! பக்தியும், நயமும் செறிந்த சொற்பொழிவு!

முனைவர் த.தனராசு says :

அருமையான உரை ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

சுப. திருஞானசம்பந்தம் says :

அருமை முருகனின் பெருமை ஐயா அவர்களின் திறமை திருப்போரூர் முருகன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க இறைவன் அருளுடன்

எஸ்.வி. ராஜசேகர் தலைவர் உரத்த சிந்தனை says :

திருப்புகழ் புகழ் பற்றி பக்தி பூர்வமாக மிகத் தெளிவாக பிரமாதக் கூறினார் திருப்புகழ் மாமணி திரு மதிவண்ணன் அவர்கள். அருணகிரிநாதர் பாடல்கள் எவ்வளவு பக்தி பூர்வமானது என்பதை விளக்கி கடைசியில் திருப்புகழை அவர் சொல்லி முடித்தது அருமையிலும் அருமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :