Comments

Usha says :

Very nice singing by bartha sundar

தனுஜாஜெயராமன் says :

அருமை...முண்டாசு கவிஞரின் புகழ் ஓங்குக

லதானந்த் says :

கம்பீரமான குரலில் வர்ணனை; இடையே பாரதியின் பாடல் வரிகள்; சற்று நேரம் மெய்மறந்து பாரதியுடன் கைகோர்த்துத் திரிந்த சுகானுபவம். மனம் நிறைந்த பாராட்டுகள்

Senthamizhramalingam says :

அருமை அருமை .மகா கவியின் புகழ் வளர்க!அவர் புகழ் உரைத்த ம.மலர் வாழ்க வளர்க

Sridhar says :

பாட்டுக்கு ஒரு புலவன் மகாகவி பாரதியார் நூற்றாண்டின் துவக்கத்தில் மிக அருமையான இயல் இசை சமர்ப்பணம்! மூவரும் மிக்க ஆர்வத்துடன் பக்தியுடன் ஈடுபாட்டுடன் எங்களை பாரதி எண்ணங்களுடன் இணைத்து விட்டீர்கள்! மிக்க நன்றி! வணக்கம்! பாரதி தமிழ் வாழ்க!

C P SANKAR says :

மஹாகவி பாரதியின் கவிதைகள், பாட்டுக்கள், நாடகங்களை இன்று நம் நினைவுக்கு அருமையாக அளித்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. Program excellent. This is of high standard presentation. But emotional to listen. அனுபவிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். Welldone by most talented people. Please present more such programs.

பொன்மூர்த்தி says :

நெஞ்சம் நிறைந்த பாரதி நினைவாஞ்சலி

G.Ravindran says :

Superb compilation and presentation. Rendering of `Kaani Nilam Vendum, Parashakti...` really touched one`s heart. Vazhga Bharati, Vazhga Bharathiyin Pugazh !

SELVI says :

பாரதியார் பிறந்தநாளில் முத்தமிழில் அருமையான பதிவு.

Sukumar says :

அருமை அருமை .மகா கவியின் புகழ் வளர்க!

Meenakshi Balganesh says :

பாரதியாரின் எள்ளுப்பெயரர் நிரஞ்சன் பாரதியுடனும், அற்புதமானதொரு இசைக்கலைஞர் பரத்சுந்தருடனும் இணைந்து அனு வழங்கிய நிகழ்வு மிகப்பிரமாதம். தேசீயக்கவி பாரதியாருக்கு எத்தனை உயர்வான அஞ்சலி. பெருமிதம், பூரிப்பு எல்லாம் தோன்ற மனம் நிறைந்து அனைவரையும் வாழ்த்துகிறேன். இதனை நமக்குஅளித்த கல்கி குழுமத்திற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

Varadarajan Baskar says :

Wonderful compilation Excellent presentation rendition and new facts Thank you and god bless

Soundharya says :

Nice

Radha says :

Good one

SURESH says :

அருமை அருமை

Vijayalakshmi says :

ஆஹா ஆஹா! அற்புதமான படைப்பு. அனைவருக்கும்

Bhuvaneswari.C says :

A well presnted programme by Anuradha,Niranjan Bharati and Bharat Sundar!,covering various contributions of the Mahakavi

Narayanan Vedantham says :

த்வைதம்,அத்வைதம்,பகவத்கீதை,சகுண நிர்குண பக்தி மார்க்கம் போன்ற பல தத்துவங்களை எளிய தமிழில் மகாகவி பாரதி தன்னுடைய கவிதைகளிலில் புகுத்தியுள்ளார்.ஏழ்மையால் அவர் துவண்டு போகவில்லை.பிரபஞ்ச சக்தி தத்தவத்தை சிவன்,சக்தி ரூபமாக வணங்கி கவிதையில் வடிவமைத்த வித்தகர்.கலைமகளின் செல்லப் பிள்ளையானதால் அவருடைய கவிதை களஞ்சியம் சிரஞ்சீவியாக என்றும் போற்றப்படும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.இந்த நிகழ்ச்சியை அழகான உரை நடையில் தனக்கே உரித்தான பாணியில் சுவைபட அனுராதா வழங்கியுள்ளார்.பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதியின் குரலில் மகாகவியின் கவிதையை கேட்டு அகமகிழ்ந்தேன் .வித்வான் பரத் சுந்தரின் சுந்தரமான இசையில் கவியின் பாடல்களை கேட்டது கூடுதல் மகிழ்ச்சி.கல்கி குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

Sivakumar S says :

பாடல்கள் தேர்ச்சி நன்றாக அமைந்திருக்கிறது. பாடிய பரத் சுந்தர் நல்ல உணர்வு ததும்ப பாடல்கள் ஒவ்வொன்றையும் பாடியிருப்பது அருமை. அனுராதாவின் வர்ணனை பற்றிக் கேட்க வேண்டுமா. அபார அனுபவஸ்தர் அல்லவா! நாடகம், இது வரை அநேகமாக பாப்புலராக இல்லாதது. ஒரேயொரு குறைதான். இது காட்சிப் படமாக இல்லையே என்பது தான். (I mean a video presentation, especially for the drama and Anuji has sufficient drama experience too!) எல்லோருமே வீடியோவைத்தான வழங்குகிறார்கள். விரைவில் எதிர்பார்க்கலாமா?

வி.கே.லக்ஷ்மிநாராயணன் says :

புரட்சிகரமான எண்ணங்களை வடிவமை த்து பாடல்கள் எழுதிய புரட்சிக் கவிஞன் பாரதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :