Comments

N.Sivaramakrishnan says :

" பாடல் பிறந்த கதை" ஓர் ஒப்பற்ற தொடராக மலர்ந்து வருகிறது. பெரும்பாலோர் அறிந்திருக்க வாய்ப்பில்லாத, ஆயினும் சரித்திர முக்கியத்துவம் உடையதான வரலாற்று உண்மைகளை மிகவும் கலை நயத்துடன் சங்கீதத்தைக் கலந்து மிகவும் நேர்த்தியாகப வெளிக் கொணர்ந்து பாடல் பிறந்த கதைகளைப் படைத்து வரும் திருமதி மீனாட்சி பாலகணேஷ் அவர்களை மனதாரப்பாராட்டுகிறேன்

Soundharya says :

Nalla thagaval

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :