Comments

மகாலட்சுமி சுப்பிரமணியன் says :

பாடல் பிறந்த கதை கேட்டு பரவசமடைந்தோம்.சிவபெருமான் பற்றி ஸ்ரீஅப்பய தீஷிதர் இயற்றிய பாடல்களும்,ஸ்லோகங்களும் கேட்க ஆனந்தமாக இருந்தது. அவரின் இறைப்பணியை போற்றுவதோடு அவர் வழி சிவபெருமானைவழிபட உறுதி கொண்டோம். மீனாட்சி அவர்களின் குரலில் பாடல்கள் கேட்க சுகமாக இருந்தது. பாடல்கள் எழுத்து வடிவில் வந்தால் பயனளிக்கும் என எண்ணுகிறோம். நல்ல விஷயங்களை கேட்க வாய்பளிக்கும் தங்களுக்கு நன்றிகள்பல.

Dr Rajaram says :

மிக்க அருமை ! மேலும் வளர்க! நீலகண்ட தீக்சிதரின் பெரிய பாட்டனார் அப்பய்ய தீக்சிதர் என்பது புதுத் தகவல்! பின்னணிக் கதைகளும் பலரும் அறியாதவை. இவரது மார்க பந்து ஸ்லோக பின்னணிக் கதை ஒன்றும் உள்ளது ! வழிப்பறி திருடர் பயம் விலக்கிய வரலாறு அது ! வாழ்க நுமது பணி !

R.MEENALATHA says :

எளிய வழிபாடுகளினால் இறைவனை அடையலாம். சரணாகதி தத்துவம் போன்ற விளக்கங்கள் மற்றும் இசை அனைத்தும் அருமை.

Indira Ramani says :

அருமையான பதிவு. நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :