Comments

C P Sridhar says :

மிக அருமையான நிகழ்ச்சி. இசை, கட்டுரை, வாசிப்பு எல்லாம் மிக மிக அருமை.

Vidhya says :

Amazing music!

Meenakshi Balganesh says :

அற்புதமான பதிவு. கட்டுரையும், வாசிப்பும், இசையும் மிக இனிமையாக இருந்தன. கல்கி குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

Vijayalakshmi K says :

அருமயான கட்டுரை, இனிமயான வாசிப்பு, இளைஞர்களின், மனத்தை உருக்கும இசை என மொத்தத்தில் மிகச்சிறந்த படைப்பு!!!!

Vedantham Naratanan says :

மனிதன் பிறக்கும் பொழுதிலிருந்தே இசை ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.இசையை ரசிக்காதவர்கள் இல்லை என்று உறுதிபட கூறலாம்.இசை உடல் சோர்வையும் முக்கியமாக மன அழுத்ததுதையும் போக்கின்றது என்ற கருத்தை முன்னிலைப்படுத்தி எழுதிய இந்த அழகான கட்டுரையை திருமதி அனுராதா அர்த்த பாவங்களுடன் விளக்கியது அபாரம்.பிரபல இசைக் கலைஞர்கள் மனதுக்கு இதமான மயக்கும் இசையை அளித்தது மிகவும் பாராட்டத்துக்குரியது. வாழ்த்துக்கள்!

Tejas sankrish says :

Musical treat from various genres

R.MEENALATHA says :

இசை, புல்லாங்குழல், வாசிப்பு, கட்டுரை ஆகிய அனைத்தும் அருமை

Savithri Jagannatha Rao says :

Very good idea & presented very well by very knowledgeable musician. Smt. Anuradha`s narration is very meaningful & musical . Wishing all success for the series Isai Vazhga .Namaskaram.

Usha Ramesh says :

What a wonderful rendition. Hats off to Mrs.Malathi Sundararajan, who is the inspiring index of this grand show. The reading compere of Mrs.Anuradha is classic to the core.The musicians with musical accompaniments, is really awesome. A request to the team ... Please continue this marvellous music show every week. Mrs.Malathi Sundararajan, keep rocking......

S.Ramesh says :

A classic touch. Though I have little knowledge on classical music, I am thoroughly spell bound. Congratulations to Mrs.Malathi Sundararajan who has been the magic wand behind this show. Thank you to kalki .

Annapoorani. V says :

மிக மிக அருமை. இசை எனறுமே இனிமை தான்

Shridhar says :

Lovely way of presenting a good article in a musical audio format! Congrats to the entire team

Raji Vijayaraghavan says :

இசை பற்றி மிக அருமையாக எழுதியுள்ளார் திருமதி மாலதி சுந்தரராஜன் அவர்கள். அதன் பாவம் குறையாமல் வாசித்த அனுராதா அவர்களுக்கும் பாடல்கள் பாடிய/வாசித்த இசை கலைஞர்களுக்கும் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். வாழ்க நீவிர் பல்லாண்டு.

Ra Natarajan says :

Congrats Malathy.They have given life to your article

Sabitha Krishnamurthy says :

A new concept well tried, elegantly executed and beautifully presented. Perfect narration of Mrs.Malathy article on music by Ms.Anuradha and melodious singing by Keerthana and Nagarajan adds more value to this musical presentation.

chitra balu says :

Very nice musical galore which amply and smoothly merges with the essence of the article on music written by the well known famous writer Prof. (Mrs) Malathy Sundararajan It is indeed a fitting tribute to this great personality

ஜெயா ராஜாமணி says :

திருமதி மாலதி சுந்தரராஜன் அவர்களின் இசை வாழ்க கட்டுரையின் வலை ஒளி ஆக்கத்தை கேட்டேன். மிக அருமை!கட்டுரையின் கருத்தும் , வாசித்த நயமும், தகுந்த பாடல்களும், இசை வல்லுநர்களின் கானமும் இரண்டறக் கலந்து கதம்ப மாலையாக மணம் வீசுகிறது. கட்டுரை ஆசிரியர் கூறியுள்ளது போல் அவரது கட்டுரை வரிகள் இசை வடிவம் பெறுகையில் அதன் கருத்துக்களை மேலும் சிறப்பாக உணர முடிகிறது. வாழ்த்துக்கள்!

Kala chandra says :

சுகமான கட்டுரை பயணம்!! தொடர்ந்து பயணிக்க ஆசை. துணை செய்ய ஆண்டவனை வேண்டுகிறேன்

எம்.வசந்தா says :

மிகமிக இனிமை.

s. srinivasan says :

very nice musical presentation. very good presentaion by Anuradha

DEEPA says :

மிகவும் அருமையான பதிவு

Bhuvaneswari.C says :

A very nice concept.Well executed by the narrator and singers.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :