Comments

Karuppasamy says :

Nice sema nlla erukkkk.

N.Muralidaran says :

Beautiful presentation. Mrs. Padmini Pattabiraman has explained Multi Media its origin, growth and related facts explicitly in her clear tone of voice, diction and clarity like crystal. I learned a lot from her presentation. Please keep up the great work Mrs Padmini

எஸ்.வி. ராஜசேகர் தலைவர் உரத்த சிந்தனை says :

திருமதி பத்மினி பட்டாபிராமன் அவர்கள் ஊடக வளர்ச்சி பற்றி மிகமிக அழகாக தெளிவாக ஆதி காலம் முதல் அது வளர்ச்சியடைந்த விதத்தைக் கூறினார். இவ்வளவு தெளிவாக இது போல யாரும் கூறவில்லை. அருமை. பாராட்டுகிறேன்.

G. SUBRAMANIAN says :

இந்த பதிவில் முதலில் ஓவியம், எழுத்து, தட்டச்சு, தொலைப்பேசி, தூர்தர்சன், Color Tv, Digitalisation, Multimedia, 0-1 Binary numbers. அதிலிருந்து உருவான Binary digits - Bites என்பதைப் பற்றி Elementary school குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும்படி அழகிய தமிழில் அருமையான கணீரென்ற குரலில் விளக்கியது சிறப்பாக இருந்தது. உஇறுதியில் மீடியா இன்றி அமையாது உலகு என்று இனிதாக முடித்ததே திருமதி. பத்மினி பட்டாபிராமன் இந்த கலையில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமின்றி எடுத்துக்கூறும் திறனும் உள்ளவர் எனறு தெள்ளத்தெளிவாக அறியமுடிகிறது

உதயம் ராம் says :

கதை சொல்லி (ஸ்டோரி டெல்லர் ) கேள்வி பட்டிருக்கிறோம். அறிவியல் தகவல்களை கதை மாதிரி சொல்ல முடியுமா ? ம் என்கிறார் பத்மினி பட்டாபிராமன். தங்கு தடையற்ற தமிழ் . அருவி போன்ற பேச்சு .உயர்தர உச்சரிப்பு . எளிமையான நடை , இயல்பான பேச்சு எல்லாம் இணைந்த புதிய முயற்சி இது. பத்மினி பட்டாபிராமனின் கணினி அறிவும் , தொலைக்காட்சி அறிவிப்பாளர் அனுபவமும் எழுத்தாளர் அணுகுமுறையும் இந்தப்பதிவில் பளிச்செனத் தெரிகிறது.வாழ்த்துகள். தொடர்க அறிவியல் அருவி

B. Gopalan says :

எளிமையான உரை நடையில் கற்கால மனிதர்கள் முதல் தற்கால குழந்தைகள் வரை ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஊடக தொடக்கமும் வளர்ச்சியும் அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன. திருமதி ப.ப. அவர்களிடமிருந்து மேலும் இத்தகைய ஒலிபரப்புகளை எதிர்பார்கிறோம்..பல ஆண்டுகளுக்கு முன் கார்டன் மூர் (Gordon Moore) என்ற அமெரிக்கர், மின்னணுவியல் தொழில் நுட்பம் ஒவ்வொரு இரட்டை ஆண்டு கால அளவுகளுக்குள் இரண்டிரண்டு மடங்காக வளர்ச்சியடைந்து வரும் என்று கணித்திருந்தார். அதையும் மிஞ்சி வளர்ந்து கொண்டிருக்கிறது ஊடகவியல். WiFi எல்லாம் போய் LiFi , ஒளிக் கதிர் மூலம் அதிவேகமாக செய்திகளைப் பரிமாறும் ஊடகங்கள் வரவிருக்கின்றன!

M.Manonmani says :

ஊடகத்தின் வளர்ச்சியை மிகவும் அழகாக விளக்கியுள்ளார் திருமதி பத்மினி அவர்கள். அறிவியல் வளர்ச்சி மக்கள் மனதின் வளர்ச்சி. அதை கதை மூலம் காட்சிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது.

தொலைப்பேசி மீரான் says :

மல்டி மீடியாவின் ஆரம்பம் முதல் அதன் இறுதி வரையில் பெற்றிட்ட பரிணாம வளர்ச்சியை அதாவது குகைச்சித்திரத்தில் ஆரம்பித்து எழுத்து வடிவம்,ஒலி ஒளி வடிவம், பிரிண்ட்டிங் ,டைப்ரைட்டிங்,தொலைப்பேசி, ரேடியோ, தொலைக்காட்சி,LCD செல்போன்,சினிமா,இணைய தளம் மற்றும் அதனுள் குடி புகுந்திருக்கும் பல்வேறு ஊடகங்கள் குறித்த பல்வேறு செய்திகளை தனக்கே உரித்தான பாணியில் "சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது"மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் நான் பணியாற்றிய தொலைப்பேசித் துறை உள்ளது. நிமிடத்தில் 35/40 வார்த்தைகளை அந்தக் காலத்திலேயே அதாவது 1967-ல் அடித்து தூள் கிளப்பியது எனது நினைவுக்கு வந்தது. நன்றி தொடரட்டும் உங்கள் சீரிய பணி.

G. SUBRAMANIAN says :

இந்த பதிவில் முதலில் ஓவியம், எழுத்து, தட்டச்சு, தொலைப்பேசி, தூர்தர்சன், Color Tv, Digitalisation, Multimedia, 0-1 Binary numbers. அதிலிருந்து உருவான Binary digits - Bites என்பதைப் பற்றி Elementary school குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும்படி அழகிய தமிழில் அருமையான கணீரென்ற குரலில் விளக்கியது சிறப்பாக இருந்தது. உஇறுதியில் மீடியா இன்றி அமையாது உலகு என்று இனிதாக முடித்ததே திருமதி. பத்மினி பட்டாபிராமன் இந்த கலையில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமின்றி எடுத்துக்கூறும் திறனும் உள்ளவர் எனறு தெள்ளத்தெளிவாக அறியமுடிகிறது

G. SUBRAMANIAN says :

இந்த பதிவில் முதலில் ஓவியம், எழுத்து, தட்டச்சு, தொலைப்பேசி, தூர்தர்சன், Color Tv, Digitalisation, Multimedia, 0-1 Binary numbers. அதிலிருந்து உருவான Binary digits - Bites என்பதைப் பற்றி Elementary school குழந்தைகள் கூட புரிந்துகொள்ளும்படி அழகிய தமிழில் அருமையான கணீரென்ற குரலில் விளக்கியது சிறப்பாக இருந்தது. உஇறுதியில் மீடியா இன்றி அமையாது உலகு என்று இனிதாக முடித்ததே திருமதி. பத்மினி பட்டாபிராமன் இந்த கலையில் கைதேர்ந்தவர் என்பது மட்டுமின்றி எடுத்துக்கூறும் திறனும் உள்ளவர் எனறு தெள்ளத்தெளிவாக அறியமுடிகிறது

Manikandan says :

டெலிபோன் கண்டுபிடிப்புக்குள் இவ்வளவு தெரியாத விஷயங்களா? அருமை.

V.R.Raman says :

Very impressive information and education on Communication including historical development, science and technology. Was a learning, relearning and understanding process. Congratulations to the excellent and experienced teacher, Mrs. Padmini Pattabiraman.

K Prabakaran says :

ஊடகம் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த அட்டகாச ஒலி ஆவணம். தொடர்க. காரைக்கால் கே பிரபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :