Comments

Vishvanaathan Krishnan says :

Great service to the country

Narayanan Vedantham says :

அனுராதாவின் இந்த நிகழ்ச்சி தொகுப்பு ,கரும்பின் நற்சாறும் தேன் சுவையும் கொண்டதாக அமைந்துள்ளது. அஸ்வத் நாராயணன்,வித்யா கல்யாண ராமன் மிக அருமையாக பாடியுள்ளனர். சுதந்திரதின வாழ்த்துக்கள்!

Indira Ramani says :

வந்தே மாதரம்

Raji Swaminathan says :

Arumai, Anu, Ashwath & Vidya..Vande Mataram

S JAYASHREE and Shankar Venkataraman says :

Excellent program. Hats off.

Meenakshi Balganesh says :

Excellent production with relavant and meaningful choice of songs. Thanks to the participants and Kalki for this gift on our 75th Independance day!

Nataraj Narsyanaswamy says :

அருமை அற்புதம்

Vijayalakshmi.K says :

தேனினும் இனிய தமிழில் அமைந்த தெரிந்த, தெரியாத பாடல்களைப் பொருத்தமாய் தேர்ந்தெடுத்து வழங்கிய குழுவினருக்கும் கல்கி குழுமத்திற்கும் பாராட்டுதல்கள். மயிலை கார்த்திகேயனின் மங்கல இசை கூடுதல் சுவை!! அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!

Rajalakshmi Varadharajan says :

Pramadham. Idhaivida sirappaga naam sudhandhra dhinathai kondada mudiyadhu. Nalla karuthulla padalgall, sirappana varnanai, azhagaga padiya Ashwath and Vidhya edhai parattuvadhu endre theriyavillai. Nalla vazhthukkall Kalki kuzhmam anaivarukkum.

Janakiparanthaman says :

மங்கல இசையுடன் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி முழுவதுமே இடத்தை விட்டு நகராது ரசிக்க வைத்தன ,அஸ்வந்த் நாராயணன். வித்யா கல்யாணராமன் பாடல்களின் இசை மனதை தொட்டன .மேலும் பாடல்களின் பொருள் .அது பிறந்த கதை .கொடியின் கதை என பல தெரியாத விஷயங்களும் தெரிந்து கொண்டோம் .,எழுத்தின் ஆக்கம் .அதை அனுராதா எடுத்துரைத்த விதம் அருமையிலும் அருமை ..கல்கிக்கு ஒரு ""ராயல் சல்யூட்""வந்தே மாதரம் ! ""ஜெய்ஹிந்த் ""!! அனைவருக்கும் சுதந்திரதின

Geetha Venkataramani says :

Arumayana padalgal azhagana varna ai thoguppu, balla swadandira Dina virundhu

ரேவதி பாலு says :

அருமை. அற்புதம். சுதந்திர தினத்தன்று எழுச்சியூட்டி நெகிழ்ச்சியடைய செய்தது. வந்தேமாதரம். ஜெய்ஹிந்த்

R.MEENALATHA says :

" எழுத்து, ஒருங்கிணைப்பு , வர்ணணை, மங்கல இசை, மற்றும் இனிமையான தேசபக்தி பாடல்கள் என அனைத்தும் மிக அருமை. வந்தே மாதரம். பாரத் மாதா கி ஜெய்.

அனுராதா சேகர் says :

வாழிய பாரமே..எழத்தும ஆக்கமும் வெகு சிறப்பு. அனுராதாவின் குரலும் உச்சரிப்பு ம் தேன்..பாடகர்கள் மட்டுமல்ல..பாடல்களும் மணியானத் தேர்வு..

Asha S says :

This is from my colleague Mrs. Gita who worked with me @ Indian Bank and it reads: ஆனந்தமாக இருந்தது ஆஷா. தரமான படைப்பு. இனிய இயல் இசைத் தமிழ்க் கலவை தேனமுதாய் தித்தித்தது. நல்ல தேர்ந்த பாடகர்கள் நாதஸ்வரக்கலைஞர் வர்ணனையாளர் மற்றும் கோர்த்துத் தயாரித்தவர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். அரிய சுவாரஸ்யமான பல தகவல்கள் தந்தார்கள். இன்றைய இளைய சமுதாயத்திடம் சென்றடைய வேண்டும். பெருமிதமும் சந்தோஷமும் தந்நிறைவான உணர்வும் ஊட்டியது இந்த நிகழ்ச்சி. மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைச் சொல்லி பகிர்ந்தமைக்கு நன்றி பாராட்டுகிறேன்.

Subhadra Sriram says :

The entire programme is superbly organised. It started with the auspicious Nadaswaram music expressing our highly enthusiastic and overwhelming feeling of happiness on the positive thought of imagining ourselves as if we had achieved Independence. Next I could not find adequate words in the dictionary to join the beads of words of appreciation to garland the comphere Anuradha Kannan for her extra ordinary dexture and brilliance in introducing each programme and on the artist through her unparalleled way of expression using nectar like words. She proved her versatile knowledge in giving so many informations on the origin of our flag,our latest laurels in the Olympic Games and highly impressive and latent meanings of the songs, greatness of the song writers and speciality of the singers, etc., etc.. Songs selection was wonderfully well to suit our sacred and highly cheerful patriotic mood. Each singer filled our ears and hearts with honey through their amazing performances. Indeed We are proud to be Indians. Proud to live in the land where Mahans like Bharathiyar and Thiruvalluvar lived Jai Hind.

Sundari krishnamurthy says :

Fantastic presentation and beautifully explained and comphered by Anuradha Kannan. Felt so emotional and patriotic listening to this entire presentation. Jai Hind

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :