Comments

ரேவதி பாலு says :

அருமை. மிக விவரமாக ஆடி மாதத்தின் அத்தனை விசேஷங்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள்

Saran says :

ஒலி வடிவில் ஆடி மாத சிறப்புகள் மிகவும் அருமை ஐயா

இரா.பிச்சுமணி says :

எளிமையான விளக்கம்.அருமை.

Meenakshi Balganesh says :

மிக அருமையான பதிவு. நன்றி

Vani Ganapathy says :

ஆடி மாத சிறப்புகளை யும் வழிபாடுகளும், அதன் பலன்களையும் அழகுற எடுத்து ரைத் த விதம் மிகவும் அருமை..

பொ.பாலாஜிகணேஷ் says :

திரு கோதண்டபாணி அவர்கள் ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி மிக அற்புதமாய் தன் இனிமையான குரலில் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன் தொடரட்டும் உங்கள் இறை சேவை.

பா.கவிதா says :

ஆடி மாதம் என்றாலே அது பெண்களுக்கான மாதம் என்று சொல்வார்கள் அதன் சிறப்புகளை பற்றி ஏதோ ஓரளவுக்கு தெரியும் ஆனால் இன்று திரு கோதண்டபாணி அவர்கள் தன் அழகு குரலில் ஆடியை பற்றி கூறியதைக் கேட்டு மெய் மறந்து போனேன்.

பா. கண்ணன்,புது தில்லி says :

தட்சிணாயன புண்ணியக் கால ஆரம்பத்தில் நிகழும் ஆடிப் பண்டிகை மற்றும் அம்மாதச் சிறப்புக்களைத் தெள்ளத் தெளிவாகச் சுருக்கமாயத் தெரிவித்திருப்பது வெகு அருமை!

பழனிவேல் says :

அருமை சிறப்பான தகவல்கள் நன்றி

Suryodhayan .K says :

Very interesting message...tanks.

R.MEENALATHA says :

ஆடி மாதச் சிறப்புகள் குறித்த விளக்கம் அருமை.

Jayanti Sundar Rajan says :

Beautifully explained !!

G.Ravindran says :

Informative capsule on the significance of Aadi month. Thanks

G.Ravindran says :

Informative capsule on the significance of Aadi month. Thanks

எம்.எஸ்.மதுக்குமார் says :

திரு.கோதண்டபாணி அவர்களின் ஆடி மாத விளக்கமும் ஆன்மிக தகவலும் அருமை பத்திரிக்கையாளர் பக்தி சொற்பொழிவாளராக மாறியது அருமையிலும் அருமை இறையருளால் வாழ்த்துக்கள்.

எம்.எஸ்.மதுக்குமார் says :

திரு.கோதண்டபாணி அவர்களின் ஆடி மாத விளக்கமும் ஆன்மிக தகவலும் அருமை பத்திரிக்கையாளர் பக்தி சொற்பொழிவாளராக மாறியது அருமையிலும் அருமை இறையருளால் வாழ்த்துக்கள்.

கிரிஜா ராகவன் says :

பண்டுகைகள் வந்து விட்டன என்பதை குறிப்பிடுவதே ஆடி மாதம் அதன்.ஆடிப்பட்டம்தேடி விதை என்ற பழமொழியிலுருந்தே தெரிந்து கொள்ளலாம்..அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம்தான். தேவிக்கு உகந்த மாதம்..நீர்நிலைகள்நிறைந்து செழிப்புடன்கணப்படும்மாதம். அடி சேல்ஸ என்று எல்லைக் கடைகளிலும் கூட்டம் நிறைந்து காணப்படும்.ஆடி மாதம் ஆடி, அஅடி வந்து மக்களை ஆட்டி வைக்கும் மாதமும்ஆகும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :