• 5 SHOTS | சுறு சுறு





சிவனருளால் முக்தி பெற்ற மீனவ குலத்தைச் சேர்ந்த அதிபத்தருக்கு மரியாதை தரும்விதமாக, நாகப்பட்டினம் காயரோகணேஸ்வரர் கோயிலுக்கு அருகில் மீனவர்கள் யாராவது இறந்துவிட்டால், அவர்களுக்கு சிவன் சார்பில் மரியாதை செய்யும் வைபவம் நடக்கிறது.

இறந்தவரின் உடலை கோயிலுக்கு முன் வைத்துவிட்டு, சிவன் சன்னதியை அடைக்காமல், சிவபெருமானுக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவருக்கு அணிவித்து தீர்த்தம் கொடுக்கின்றனர். – பார்வதி, திருப்பூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :