• 5 SHOTS | சுறு சுறு





ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி, ஒரு அமாவாசை வரும். சில சமயம் ஒரு பௌர்ணமி இரண்டு அமாவாசைகளும், இல்லையெனில் இரண்டு பௌர்ணமி ஒரு அமாவாசையும் வரும். ஆனால் 1865-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அமாவாசையும் வரவில்லை, பௌர்ணமியும் வரவில்லை. ஆச்சர்யமான அபூர்வமான தகவல் இது! - பைரவி, பெருந்துறை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :