• 5 SHOTS | சுறு சுறு





ரோல்ஸ் ராய்ஸ் என்று பெயரைக் கேட்டால் கார்கள்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால் ரோல்ஸ் ராய்ஸ் என்பது தனிப்பெயர் இல்லை. இது ஒரு இணைப்புப் பெயர். ஹென்றி ராய்ஸ் (1863-1933) சார்லஸ் டீவெர்ட்ரோல்ஸ் (1877-1910) ஆகிய இருவரின் பெயர்களைக் கொண்டே ரோல்ஸ் ராய்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. - ஆர். மகாதேவன், திருநெல்வேலி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :