• 5 SHOTS | சுறு சுறு





அமெரிக்காவில் உள்ள நியூஜெர்ஸியில் ‘நீவார்க்’ என்ற இடம் உள்ளது. இங்குள்ள எந்தக் கடையிலும் மாலை 6 மணிக்கு மேல் ஐஸ்க்ரீம் விற்க அனுமதி இல்லை. அதையும்மீறி ஐஸ்க்ரீம் வேண்டுமென்றால் டாக்டரின் அனுமதி வேண்டும். இல்லையென்றால் தண்டனைதான். - லக்ஷ்மி, களக்காடு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :