• 5 SHOTS | சுறு சுறு





எம்.ஆர். ராதா தன் நாடகங்களின்போது இடைவேளை விடமாட்டார். இது பற்றி அவரிடம் கேட்ட போது, ’’இடைவேளை விட்டால் என் நாடகத்தைப் பற்றிய கருத்துக்களை, ‘லாவட்டரி’யில் பேசுவர். என்னைப் பற்றி பேசக்கூடிய இடமா அது? நாடகம் முடிந்ததும் தெருவெல்லாம் மக்கள் பேசிக் கொண்டே போவதையே நான் விரும்புகிறேன். அதனால்தான் ‘இண்டர்வெல்’ விடுவது இல்லை’’ என்றாராம் எம்.ஆர். ராதா. - சிவசித்ரா, சிட்லபாக்கம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :