• 5 SHOTS | சுறு சுறு





மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஷானி ஷிங்னாபூர் என்றதொரு கிராமத்தில் எந்த வீடுகளுக்கும் கதவுகளே இல்லை. இதுவரை இந்த கிராமத்தில் திருட்டு போனதேயில்லையாம். அதோடு இங்கு காவல் நிலையமும் கிடையாதாம். இங்குள்ள வங்கிகளில் லாக்குகளும் கிடையாது என்பது கூடுதல் சிறப்பு. - ஜி. தாரணி, அரசரடி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :