• 5 SHOTS | சுறு சுறு





லண்டனிலுள்ள ஒரு பொட்டனிகல் கார்டனில் மிகப் பெரிய சைஸ் பூ ஒன்று தற்போது பூத்து, பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. இந்த பூ 40 வருடங்களுக்கு ஒரு தடவைதான் பூக்குமாம். ஒரு செடியின் வாழ்நாளில் மொத்தமே மூன்று பூதான். பூக்குமாம். இந்த பூவின் எடை 750 கி.கிராம். - உஷா ராஜகோபாலன், செகந்திரபாத்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :