• 5 SHOTS | சுறு சுறு





கேரள மாநிலத்தில் உள்ள பொத்தானிக்காடு என்ற கிராமம்தான் நம் நாட்டில் முழுமையாக கல்வியறிவு பெற்ற முதல் கிராமம்.

2001-ல் கணக்கெடுப்பின்படி 17,563 நபர்கள் கொண்ட இந்த கிராம மக்கள் அனைவருமே படித்தவர்கள். இங்கு ஒரு ஆரம்பப்பள்ளியும், ஓர் உயர் நிலைப்பள்ளியும் தனியார் பள்ளியும் உள்ளதாம். - ஜி. தரணி, அரசரடி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :