• 5 SHOTS | சுறு சுறு





சீனாவில், குழந்தைகள் ஆரோக்கியத்திற்காக ‘சீனாவிஷன் 2050’ என்ற தொலைநோக்குத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குழந்தைகள் செல்போன் அல்லது மடிக்கணினியை சரியான தூரத்தில் வைத்து படிப்பதறக்காக தயாரிக்கப்பட்டுள்ள கருவி. இதன் உதவியுடன் படிக்கும் குழந்தைகளுக்கு கண்பார்வை தொடர்பான பிரச்னைகள் ஏற்படாதாம்.

இப்படி படிக்கும் குழந்தைகள் 20 வயதினை அடையும் போது, கண்பார்வை குறைபாடு இல்லாத இளைய சமுதயாத்தை சீனா பெற்றிருக்குமாம். வருங்கால சந்ததியினரை மனதில் வைத்து இதுபோன்ற பல திட்டங்களை சீனா செயல்படுத்த உள்ளது. - என். சாந்தினி, மதுரை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :