• 5 SHOTS | சுறு சுறு





மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் புக்கட் சீனாக் குன்றில் மிகப் பழமையான கிணறு உண்டு. அதற்கு ‘பெரிகி ராஜா’ கிணறு என்று பெயர். மலாக்காவிற்கு வரும் வெளிநாட்டவர் இந்தக் கிணற்று நீரை அருந்தினால் கட்டாயமாக மீண்டும் ஒரு முறை மலேசியாவிற்கு வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்று நம்பிக்கை உண்டு. இந்தக் கிணறு மலேசியா அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. - எம். பானுமதி, திருச்சி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :