• TRENDING | பர பர

மாலத்தீவில் பிகினி உடையில் அசத்தல் டிடி!





விஜய் டிவி புகழ் டிடி, பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்தபடி, காலை உணவை சாப்பிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான டிடி, தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை உல்லாசமாக கழித்து வருகிறார். அங்கிருந்தபடி, பிகினி உடை புகைப்படங்கள், ஹோட்டல் விசிட் குறித்த வீடியோ என இன்ஸ்டாவில் வெளியிட்டு தனது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது வண்ணமயமான பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மூழ்கி இருந்தவாறு, காலை உணவை சாப்பிட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கிறார். அது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :