• TRENDING | பர பர

வாக்காளர்களுக்கு தேர்தல் பரிசு: 4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்!





நீலகிரி: தேர்தல் பரிசாக வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட 4,500 கோழிக்குஞ்சுகளை தேர்தல் அதிகாரிகள் குன்னூரில் மடக்கி பிடித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் ஆகியவை பரிசாக வழங்கப்படுவதாக புகார் எழுந்ததௌ. இதுதொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், குன்னூரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனை செய்தபோது, ஒரு காரில் , 4, 500 கோழிக்குஞ்சுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :