• 5 SHOTS | சுறு சுறு





கணிதமேதை சகுந்தலா தேவியை ‘ஹியூமன் கம்ப்யூட்டர்’ என்று உலக நாடுகுள் ஒப்புக் கொண்டுள்ளன. லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் கம்ப்யூட்டர் துறை இவரை சோதனை செய்தது.

இரண்டு மூன்று ஸ்தான எண்களில் பெருக்குத் தொகைக்கான விடையை 28 விநாடிகளில் மனதிற்குள்ளேயே கணக்கிட்டு கூறினார். இவரது வேகம் கம்ப்யூட்டரைக் காட்டிலும் அதிகமானது. இவரது திறமையால் நமது பாரத தேசமே தலை நிமிர்ந்து நிற்கிறது! - இந்திராணி தங்கவேல்,மும்பை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :