• 5 SHOTS | சுறு சுறு





திருச்சிக்கு அருகில் உள்ள அரவக்குறிச்சியிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்ரீ ராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீ காசிவிஸ்வநாதர் - விசாலாட்சி கோயில் கொண்டு அருள்புரிகிறாள். இங்கு மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களை சிவலிங்கத்தின்மீது படரவிட்டு வழிபடும் அதிசயத்தைத் தரிசிக்கலாம். காலை ஆறு மணியளவில் சூரியன் வழிபடுவதால் அப்போது நடைபெறும் சிறப்புப் பூஜையை சூரிய பூஜை என்று போற்றுவர். - டி.ஆர். பரிமளம், திருச்சி.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :