• 5 SHOTS | சுறு சுறு





அத்தி பூத்தாற்போல என்பது பழமொழி! அத்தி பூப்பூக்கும். ஆனால் அதன் பூக்கள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. அத்திப் பழம் பூங்கொத்தில் உருவான ஒரு காட்டுக் கனியாகும். - ஜோ. ஜெயக்குமார், சிவகங்கை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :