• TRENDING | பர பர

அணுகுண்டு ஆடையில் பிரியங்கா சோப்ரா: வெச்சு செய்யும் நெட்டிசன்கள்! வைரல் மீம்ஸ்!





பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் வைரல் மீம்களை அவரே பார்த்து சிரிக்குமளவுக்கு, அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்களை உருவாக்கியுள்ளனர்.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தன்னை அடையாளப்படுத்தி பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதுமட்டுமல்லாமல், தனது சுய சரிதை புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ஃபேஷன் ஃப்ரீக் ஆன இவர் சமீபத்தில் அணிந்த உடையை வைத்து ஏகப்பட்ட மீம்கள் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன. சமீபத்திய ஒரு ஃபோட்டோ ஷூட்டில் இவர் பந்து போன்ற உடையணிந்த புகைப்படம் வைரலாகியது. இதைத்தொடர்ந்து, அந்த புகைப்படத்தை, நெட்டிசன்கள் பல்வேறுவிதமாக உருவாக்கி மீம்கள் வெளியிட, தற்போது அந்த மீம்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில இதோ...




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :