• 5 SHOTS | சுறு சுறு





ஒருமுறை ஆங்கிலேயர் ஒருவர் காந்திஜியிடம், “எங்கள் நாட்டில் நாங்கள் அனைவரும் ஒரே நிறமாக இருக்கிறோம். ஆனால் இந்தியர்கள் வெவ்வேறு நிறங்களில் இருக்கிறீர்களே?” எனக் கேட்டாராம். அதற்கு காந்திஜி, “கழுதைகள் எல்லாம் ஒரே நிறமாக இருக்கும். ஆனால் குதிரைகளோ பல நிறங்களில் உள்ளன”, என்றாராம். - ஆர். பஞ்சவர்ணம், போளூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :