• 5 SHOTS | சுறு சுறு





மலேசியாவின் மிகப்பெரிய நகரமான கோலாலம்பூர் நகருக்கு 15 கி.மீ. தொலைவில், தண்டாயுதபாணி கோயிலின் மலை அடிவாரத்தில் 42.7 மீட்டர் (141அடி) உயரமுள்ள முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே உள்ள உயரமான முருகன் சிலை ஆகும். இதற்கு 1,550 க.மீ. காங்கிரீட்டும, 350டன் இரும்பும், 300 லிட்டர் பெயிண்ட்டும் உபயோகப்படுத்தப்பட்டன. - கே. கமலி, சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :