• 5 SHOTS | சுறு சுறு





ரூபாய் நாணயங்களில் முதன்முதலில் உருவப் படங்களை பொறித்து அறிமுகப்படுத்தியவர் மாவீரன் அலெக்சாண்டர். இவர் கி.மு. 326-ல் தனது உருவம் பொறித்த நாணயங்களை முதன் முதலாக வெளியிட்டார். - ஏ.ஜி. மஹமுதா தௌபீக், மேலப்பாளயம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :