• 5 SHOTS | சுறு சுறு





பொதுவாக வெண்புள்ளிகள் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த வைத்தியம் அருகம்புல். அதன் சாற்றை தினசரி 25-50 மி. வீதம் இருவேளையும் அருந்தி வந்தால் நாளடைவில் குணமாகும். சற்று காலதாமதம் ஆனாலும் குணமடைவது நிச்சயம். இதை ஜனகரின் குலகுரு யாக்ஞவல்கியர் சொல்லியிருக்கிறார். - வசந்தா வில்வநாதன், திருப்பத்தூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :