• 5 SHOTS | சுறு சுறு





தமிழ்நாட்டில் காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் சாலையிலுள்ள சிவன் மலை 478 படிக்கட்டுக்களைக் கொண்ட மலை ஆகும். இங்குள்ள முருகன் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுடன் விளங்குகிறார்! பக்தர்கள் இவருக்கு வெண்ணெய் தயிர் ஆகியவற்றுடன் மிதிவண்டி சைக்கிளைக் கூட காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்படியும் ஒரு காணிக்கை. - மு.ரா.பாலாஜி, கோலார் தங்க வயல்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :