• 5 SHOTS | சுறு சுறு





சமையலில் செய்யக்கூடாதவை: பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக் கூடாது. குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. - ராஜேஸ்வரி, சென்னை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :