• 5 SHOTS | சுறு சுறு





ஈ, கொசு வராமல் தடுக்க சில வழிகள்... புதினா இலையை கசக்கி அறையின் ஒரு மூலையில் வைக்கலாம்; காய்ந்த கறிவேப்பிலையைக் கொளுத்தலாம்; ஒரு ஸ்பூன் காபி பொடியை வாணலியில் போட்டு சூடுபடுத்தலாம். – பூங்கோதை, திருவாரூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :