• 5 SHOTS | சுறு சுறு





சமையலில் செய்யக் கூடாதவை: பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * காய்கறிகளை தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். காய்களை முன்கூட்டியே ஊற வைப்பதோ, அல்லது நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. – மீனா, புதூர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :