• 5 SHOTS | சுறு சுறு





சப்பாத்தி தேய்க்கும்போது கையில் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) தொட்டுகொண்டு மாவு தேய்த்தால் ஒட்டாமல் நன்றாக வரும்; கார்ன்ஃப்ளார் மாவும் கொஞ்சமாகத்தான் செலவழியும். – குமாரி, நாமக்கல்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :