• 5 SHOTS | சுறு சுறு





மல்லியை (தனியா) சிறிதளவு நெய் விட்டு வறுத்துப் பொடி செய்து, சாம்பார் செய்து முடித்தவுடன் இந்தப் பொடியை போட்டு மூடிவைத்தால், சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும். – மாலினி, சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :