• 5 SHOTS | சுறு சுறு





கற்பூரம், பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை, மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும். – அமுதா, செங்கோட்டை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :