• 5 SHOTS | சுறு சுறு





சமையலில் செய்யக்கூடாதவை : * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. – இளவரசி, புதுக்கோட்டை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :