• 5 SHOTS | சுறு சுறு





சமீபத்தில் பெங்களூருவில் ஜூஸ் கடைகளுக்கு ஐஸ் சப்ளை செய்தவனை கைது செய்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா? பிணங்களின் நடுவில் வைத்த ஐஸை ஜூஸில் போட சப்ளை செய்த குற்றத்துக்காக! விடுமுறையில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் பெற்றோர்களே! வெயிலுக்கு ஐஸ் போட்ட ஜூஸ் வாங்கிக் கொடுக்காதீர்கள். 80% ஐஸ் சுகாதாரமற்ற நீரில் தயாரிக்கிறார்கள். ஜாக்கிரதை! - வி. மணி, நாமக்கல்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :