• 5 SHOTS | சுறு சுறு





நாம் படுக்கும் அறையில் வாயகன்ற அகலமான பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளை போட்டு, அதன் மேல் ஒரு லேசான துணியைப் போட்டு, ஃபேன் சுற்றவிட்டால் ஒரு மணி நேரத்துக்கு ஏர் கண்டிஷனர் போட்டதுபோல் அறை ஜிலுஜிலுவென்றூ இருக்கும். - ஆர். ராணி, வேளச்சேரி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :