• 5 SHOTS | சுறு சுறு





சமையல் காஸ் விலை ஏக்கச்சக்கமாக ஏறியுள்ளது. சிலிண்டர்களை ‘ரேஷன்’ செய்து வழங்கும் எண்ணமும் உள்ளது. தினப்படி உணவில் நாம் சாலட், தயிர் பச்சடிகள், சட்னிகள் போன்று பச்சையாக, சமைக்கும் ஐட்டங்களைச் சேர்த்துக் கொண்டால் எரிபொருள் மிச்சம். உடலுக்கும் ஆரோக்கியம்! - கே. நிருபமா, பெங்களூரு.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :