• 5 SHOTS | சுறு சுறு





உருளைக்கிழங்கு குழையாமல் வேக வேண்டுமா? உருளைக் கிழங்குடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால், உருளைக் கிழங்கு வெந்திருக்கும். ஆனால் குழைந்திருக்காது. ஸ்லைஸ் போடவும் வசதியாக இருக்கும்! - டி. இந்திரா, மதுரை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :