பருப்பை வேக வைக்கும்போது புரதம் வெளியேறிவிடும். அதைத் தவிர்க்க பருப்புடன் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் சுவையும் கூடும். புரதமும் வெளியேறாது. - டி. இந்திரா, மதுரை
Comments