• 5 SHOTS | சுறு சுறு





எங்கள் உறவினர் வீட்டில் இரண்டு தலையணைகளைச் சேர்த்தாற்போல நீள வாட்டில் (திண்டு மாதிரி) வைத்து இருந்தனர். இரண்டு தனித்தனி தலையணைகளை வைத்துப் படுத்தால், அவற்றுக்கு நடுவில் இடைவெளி வரும். அதனால், தலை மற்றும் கழுத்தில் வலி ஏற்படுகிறது. அதைத் தவிர்க்கவே, கடையில் கூறி ஒரே நீள தலையணையாகத் தைத்து வாங்கிக்கொண்டதாகக் கூறினார்கள். புதுமையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது! - மஞ்சுதேவன், நவி மும்பை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :