• 5 SHOTS | சுறு சுறு


ப. ராமகிருஷ்ணன், காயக்காடு





மீன் எண்ணெயில் உள்ள ‘ஒமேகா 3’ என்ற சத்தானது, உயர் ரத்த அழுத்தத்தையும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இருதயத் துடிப்பையும் சீராக்குகிறது. குடல் புற்றுநோய்க்கும், பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய்க்கும்கூட மீன் எண்ணெய் நல்ல மருந்து.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :