• 5 SHOTS | சுறு சுறு


பி. ஜான், திருநெல்வேலி





மருத்துவமனையில் கைக்குழந்தையை, செயற்கைப் பஞ்சு பொதிந்த பிளாஸ்டிக் ஷீட், அதன் மேல் இன்னொரு ப்ளைன் ரப்பர் ஷீட், அதன் மீது குழந்தை என வைத்துத் தருகிறார்கள். இது குழந்தையைப் பிடிக்க ஏதுவாக இல்லை. ஒரு கனமான பருத்தி துண்டு போதுமே. பிடிக்க ஏதுவாகவும் இருக்கும். எதற்கு இத்தனை?

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :