• 5 SHOTS | சுறு சுறு





திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வரும் மணமகளை, ‘வலது காலை எடுத்து வைத்து வா’ என்பார்கள். இதற்கு விஞ்ஞான ரீதியாக ஒரு விளக்கம் உள்ளது. பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இடமிருந்து வலமாகச் சூரியனையும் சுற்றுகிறது. புதுப்பெண்ணும் பூமி போல் எல்லோரையும் அனுசரித்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்.

- யசோதா, சீர்காழி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :