• 5 SHOTS | சுறு சுறு





தர்பூசணிப் பழத்தின் சாறெடுத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால், வைட்டமின் சி, தாது உப்புகள், நார்ச்சத்து அனைத்தையும் குறைவின்றிப் பெறலாம்.

- மாதவி, மதுரை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :